டெல்லியில் நடைபெற்ற 57ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வர்த்தகர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயன்படும் வகையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன!
- குற்றவியல் நடவடிக்கைகளில் மாற்றம்: ரூ.5 கோடிக்கு மேலான வரிக் முறைகேடு வழக்குகளில் மட்டுமே இனி குற்றவியல் (Criminal) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- நடைமுறைகளில் தளர்வு: ஜிஎஸ்டி பதிவுகள், தாக்கல் செய்தல், ரீஃபண்ட் (பணம் திரும்பத் தருதல்) உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முக்கியத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- அபராதம் பெருமளவில் குறைப்பு: ஜிஎஸ்டி தொடர்பான பொதுவான அபராதத் தொகை ரூ.25,000-இல் இருந்து ரூ.10,000-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கான கைது செய்யும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அதிரடித் தளர்வுகள் குறித்த உங்களது கருத்துகளைப் பகிருங்கள்! 👇


