முதல்வர் பெருமிதம்
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம்.


