அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 92.03 ஆக குறைந்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றம் காரணம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக வெளிநாட்டு நாணய சந்தையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்ததாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் அதிர்வு

ரூபாயின் இந்த திடீர் சரிவு இறக்குமதி செலவுகளை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பொருளாதார சந்தைகளில் கவலை நிலை ஏற்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version