தமிழகத்தில் இன்று தங்கம் விலையில் மேலும் ஏற்றம் பதிவாகியுள்ளது.

  • 1 சவரன் – ரூ.1,19,120
  • 1 கிராம் – ரூ.14,890

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் முதலீட்டு தேவைகள் அதிகரித்துள்ளதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் காண்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version