ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க ராணுவ அதிகாரி எச்சரித்ததாக வெளியான தகவலுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார்.

“ஈரான் மீதான தாக்குதலை ஜெனரல் டேன் கெய்ன் எதிர்க்கிறார் என்பது 100% தவறானது. அந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் என்னிடமே உள்ளது” என ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை தொடர்பான விவகாரங்களில் ராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவிவரும் சூழலில், ட்ரம்பின் இந்த கருத்து கவனம் ஈர்த்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version