தயாராகும் இந்தியா..!
ஆபரேஷன் சிந்தூர் 2.0-க்கு இந்தியா தயாராகி வருவதாக ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்பட்டால் புதிய ராணுவ நடவடிக்கைக்கு இந்திய முப்படைகளும் முழு தயார்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
🪖 ராணுவம் | ⚓ கடற்படை | ✈️ விமானப்படை
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளதாக தகவல்.
#OperationSindoor #OperationSindoor2 #IndianArmy #IndiaDefence #BreakingNews #GlobalEyeNews #India



